chennai மெரினா கடற்கரையில் ராட்டினத்தில் சிக்கி சிறுவன் பலி நமது நிருபர் மே 22, 2019 சென்னை மெரீனா கடற்கரையில் தினமும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் வந்து செல்கிறார்கள்.